Select Page
தமிழிக் கல்வெட்டு பற்றிய மறுசிந்தனை

தமிழிக் கல்வெட்டு பற்றிய மறுசிந்தனை

அம்மன்கோவில் கல்வெட்டு பாடம் குறித்த அறிஞர்களின் கருத்து தொடர்பான உரையாடல் பண்டைய தமிழகக் கல்வெட்டுகள் தமிழி அல்லது தமிழ்ப் பிராமி எழுத்தால் பொறிக்கப்பட்டவை. இந்தக் கல்வெட்டுகளைத் தொகுத்து ‘தமிழ்-பிராமி கல்வெட்டுகள்’ [இனி தபிக] என்ற நூலைத் தமிழ்நாடு அரசு தொல்லியல்...
பகுதி 8 – தமிழ் மொழியின் தொன்மை

பகுதி 8 – தமிழ் மொழியின் தொன்மை

தமிழி எழுத்துகள், எழுதப்பட்ட பொருட்களாளயும், அரசாண்ட மன்னர;களாளயும், சில அறிஞர;கள் புகுத்துன சீர;திருத்தங்களாளயும், பல்வேறு வடிவமாற்றங்களை அடைஞ்சு கடைசியா நாம இப்ப எழுதுற இந்த நிலைக்கு வந்திருக்கு. இந்த மாதிரி எழுத்துகள்ள பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது போலவே, மொழியில...
பகுதி 7 – எழுத்து சீர்திருத்தம்

பகுதி 7 – எழுத்து சீர்திருத்தம்

தமிழி எழுத்துகள் எழுதப்பட்ட பொருட்களாளயும், அரசான்ட மன்னர;களாளயும் பல்வேறு வடிவ மாற்றங்களுக்கு உள்ளானாளும், அதோட சேர;த்து சில அறிஞர;கள் தாமாக கொண்டு வந்த சில சீர;திருத்தங்களும், நாம இன்னைக்கு எழுதுற தமிழ் எழுத்து வடிவம் உருவாவதற்கு காரணமா இருந்திருக்கு. இதுல மிகுந்த...
பகுதி 6 – தமிழி எழுத்துகளின் வளர்ச்சி

பகுதி 6 – தமிழி எழுத்துகளின் வளர்ச்சி

தமிழ் மொழியோட பண்டைய எழுத்து வடிவமா குறியீடுகளும், அதுக்கு பின்னாடி தமிழ்-பிராமி-னு அழைக்கப்படுற தமிழி எழுத்துகளும் இருந்திருக்கு. ஆனா, இந்த  தமிழி எழுத்துகள் எப்படி வடிவ மாற்றம் அடைஞ்சி நாம இன்னைக்கு எழுதுற எழுத்துக்களா உருமாருச்சி அப்படின்னு பார;க்கும் போது,...
பகுதி 5 – குறியீடுகள், சிந்து சமவெளி தொடர்பு

பகுதி 5 – குறியீடுகள், சிந்து சமவெளி தொடர்பு

தமிழ் பிராமி-ன்னு அழைக்கப்படுகிற தமிழி எழுத்தை கண்டுபிடிச்சி படிச்சது மூலமா, சங்க இலக்கயங்கள்ள சொல்லப்படுற சங்ககால மன்னர;களை பற்றியும் மக்களை பற்றியும், அவங்களோட வாழ்க்கை முறை, பண்பாடுகளை பத்தியும் ஆதாரங்களோட மீட்டெடுக்க முடிஞ்சது. இதை எல்லாத்தையும் விட முக்கியமா,...
பகுதி 4 – சங்கம், எழுத்தறிவு, அரசமைப்பு

பகுதி 4 – சங்கம், எழுத்தறிவு, அரசமைப்பு

உலகத்துல விரல் விட்டு எண்ணக் கூடிய சில பகுதிகளை தவிற வேற எங்கப் போய் பார;த்தாலும், 2000 ஆண்டுகளுக்கு முன்னாடி அவங்க பேசிட்டிருந்த மொழியும், இப்ப அவங்க பேசிட்டிருக்குற மொழியும் ஒன்னா இருக்காது. ஆனா, 2500 ஆண்டுகளுக்கு முன்னாடி, இந்த நிலப்பரப்புல வாழ்ந்த மக்கள், தமிழ்...
பகுதி – 3  ஒப்பீட்டாய்வு : அசோகர் பிராமி, தமிழ் பிராமி

பகுதி – 3 ஒப்பீட்டாய்வு : அசோகர் பிராமி, தமிழ் பிராமி

அசோகரோட கல்வெட்டுகள்ல இருந்த பிராமி எழுத்துக்களை படிச்ச பின்பு தான், அதோட காலத்தை நிர;ணயிச்ச பின்பு தான், இந்தியா மட்டுமில்லாம தெற்காசிய நாடுகளோட வரலாற்றையே மீட்டெடுக்க முடிஞ்சது. அதே பிராமி எழுத்துகளைப் போல, அதுல சிறிய மாறுதல்களோட கூடிய தமிழி கல்வெட்டுகள் தமிழகத்துல...
பகுதி 2- தமிழி (அ) தமிழ் பிராமி

பகுதி 2- தமிழி (அ) தமிழ் பிராமி

அசோகர் கல்வெட்டுகள்ள இருந்த பிராமி எழுத்துகள், 2300 ஆண்டுகால வடஇந்திய வரலாற்றை வெளிக்கொண்டு வந்தது. ஆனா, அதே பிராமி எழுத்துகளை ஒத்த கல்வெட்டுகள், அசோகர; ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட தமிழகத்துலயும் சிறிய மாறுதல்களோட கிடைச்சது. சுமார; 2000 ஆண்டுகளுக்கும் மேலான தமிழக...
தமிழி – பகுதி 1 – அசோகர் பிராமி

தமிழி – பகுதி 1 – அசோகர் பிராமி

மனிதன் தன்னுடைய கருத்துகளை மத்தவங்களுக்கு தெரிவிக்குறதுக்காக உருவாக்குன சாதனம் தான் ‘எழுத்துகள்’. இதுவரைக்கும் மனிதன் உருவாக்குன எந்த தொலைதொடர;பு சாதனங்களைக் காட்டிலும், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளா தொடர;ந்து மனிதனோட வாழ்க்கையில பிரிக்க முடியாத ஒரு முக்கியமான அங்கமா...